"The furthest distance in the world is not between life and death, its between you and me when I am standing in front of you, yet you don't know that I Love You"
நனையாத காலுக்கெல்லாம், கடலோடு உறவில்லை நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்று பேரில்லை பறக்காதல் பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ திறி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ