Tuesday, 10 July 2012

அவசரத்தில் கூறிவிட்டு


அவசரத்தில் கூறிவிட்டு
எப்படி இனி பேசுவது
யார் முதலில் பேசுவது என்ற
நிலையில் இல்லாத நட்பே இங்கு இல்லை.

நண்பர்களிடம் சண்டையிட்டு
இனி என்னிடம் நீ பேச வேண்டாம் என்று
சொல்லும் உதட்டுக்கு தெரியாது
மனதின் வேதனை...

No comments:

Post a Comment