Friday, 22 June 2012

நினைவுகளாய்..



நீ
விட்டு
சென்ற பிரிவுகளை
நினைவுகளாய்..
அள்ளி கொண்டது
என் இதயம்........

என் இதயம்
அள்ளி கொண்ட
உன் நினைவுகள்
இன்று காதலாய்
நிரம்பி வழிகிறது....

நிரம்பி வழியும்
என் காதலை
அள்ளி கொள்ளாதோ....
உன் இதயம்..!!!

No comments:

Post a Comment