என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன் பேர் என்னவெனக் கேட்டேன்
என் கண்ணிலொரு தீவந்ததன் பேர் என்னவெனக் கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
பாதை என உயிரும் சொன்னதன்பே
பாதை என உயிரும் சொன்னதன்பே
என் பேரில் ஒரு பேர் சேர்ந்ததன் பேர் என்னவெனக் கேட்டேன்
என் தீவில் ஒரு ஆள் வந்ததன் ஆள் எங்கு என்னகேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
காதல் இது உயிரும் சொன்னதன்பே
காதல் இது உயிரும் சொன்னதன்பே
சில நேரத்தில் நம் பார்வைகள் தவறாகவே எடைபோடுமே
மழை நேரத்தில் விழியோரத்தில் இருளாகவே உயிர்தோன்றும்
இதயம் எடைபோடவே இதயம் தடையாய் இல்லை
புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்
என்னை நீயும் மாற்றினாய்
எங்கும் நிறம் கூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன் பேர் என்னவெனக் கேட்டேன்
என் கண்ணிலொரு தீவந்ததன் பேர் என்னவெனக் கேட்டேன்
உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவேயில்லை
எதிர் காற்றிலே குடை போலவே
சாய்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என இன்று புரின்தேனடா
என்னை நீ ஏற்றுகொல் முழுவதும்

No comments:
Post a Comment