Sunday, 24 June 2012

நானும் புன்னகைப்பேன்,

நானும் புன்னகைப்பேன்,
முகம் தெரியாத குழந்தையை பார்த்து,
நீ புன்னகைக்கும் போது... 
உன் புன்னைகையின் காரணம் யார்,
என்பது எனக்கு தேவையில்லை... 
நீ புன்னகைக்கிறாய் என்பதே போதும்...

No comments:

Post a Comment